இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

புத்தளம் பகுதியில் 15 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று (11) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 2 சிறிய வான்களும் 2 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

காலி – மீட்டியாகொட பகுதியில் இரட்டை குழல் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.