20 ஆயிரம் கிலோ தேயிலையுடன் ஒருவர் கைது!

கண்டி – கம்பொல, வெல்லம்பட பகுதில் பாவனைக்கு உதவாத 20 ஆயிரம் கிலோ தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவை மீட்கப்படப்பட்டுள்ளது.