வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது!

மாத்தறை – ஹக்மனை பகுதியில் வைத்து, விளக்கமறியலில் உள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரது கணவர் மற்றும் கார் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கார் சாரதியிடம் இருந்து 5 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.