கண்டியில் மீண்டும் நில அதிர்வு!

கண்டியின் திகன, தெல்தெனிய பகுதிகளில் இன்று (12) 1.79 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அண்மையிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கண்டியில் நில உணர்வு உணரப்பட்டிருந்தது.

குறித்த நில அதிர்வு இரண்டு அடுக்கு சுன்னாம்பு பாறைகளுக்கு இடையிலான அழுத்தம் காரணமாக ஏற்பட்டது என கண்டறிப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.