பழைய குண்டுகளை வெடிக்க வைத்தமையே அதிர்வுக்கு காரணம்!

யாழ்ப்பாணம் – அராலியில் கொப்பேக்கடுவவின் சிலை அமைந்துள்ள பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று (11) மதியம் முன்னெடுப்பட்டது.

இதன்காரணமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டால் மக்களிடையே குழப்ப நிலை காணப்பட்டது.