குருநகரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இன்று (10) மாலை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.