(காணொளி) யானையை மோதிய இழுத்துச் சென்ற லொறி: மறைகாணிக் (சிசிரிவி) காட்சிகள்

மஹியங்கன – கண்டி வீதியில் காட்டு யானை லொறியில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சியில் லொறியுடன் மோதும் யானை சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதைக் காட்டுகிறது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.