
போலி கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை சட்டவிரோதமாக விற்றதற்காக தெற்கு லண்டன் குரோய்டோனைச் சேர்ந்த 46 வயதான மருந்தாளர் ,கட்டிட நில அளவையர் 39 வயது சந்தேக நபர்கள் இருவரும் மோசடி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவரின் சொத்துக்களில் இருந்து 20,000 பவுண்ட் போலீசார் பறிமுதல் செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
வீட்டிலேயே கொரோனா வைரஸ் சோதனைகளைப் பயன்படுத்துவது பொது சுகாதார பிரித்தானியா அறிவுறுத்துவதில்லை.