டயமன்ட் எண்ணெய் கப்பல் விவகாரம்; சட்டமா அதிபர் விடுத்த உத்தரவு!

நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில் பெறப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலை தற்போது நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 200 கடல் மைல் தூரத்துக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டுமென சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.