தங்கத்தின் விலை அதிகரிப்பு

சர்வதேச வர்த்தக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1.934.63 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அமெரிக்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் வலை 1,932 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.