கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணியாளர் ஒருவர், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
எண்ணெய் தாங்கியொன்று, குறித்த பணியாளர் மீது சரிந்து விழுந்தமையாலேயே, அவர் உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளார்.