சிறைக்குள் 13 கைபேசிகள் கைப்பற்றல்!

வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் ‘Y’ பிரிவில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் ஒரு தொகைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது 13 கையடக்கத் கைபேசிகள், ஏழு சிம் கார்டுகள் மற்றும் 150 மின்கலங்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.