குட்டிமணியின் மனைவி காலமானார்!

டெலோ இயக்கத்தின் அப்போதைய தலைவரான வெலிக்கடை சிறைக்குள் கண்கள் பிடுங்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி எனும் செல்வராஜா யோகசந்திரனின் மனைவி இராசரூபராணி இன்று (05) காலை காலமானார்.

இவர் தற்போதைய லண்டன் உதயசூரியன் கழக பிரித்தானியா நிர்வாகத்தின் பொருளாளர் மதிவண்ணனின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.