
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (14) மாலை 6 மணி வரை ஐவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 151 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 219 ஆகும்.
