மரத்துடன் மோதிய வாகனம்; இருவர் பலி!

கொழும்பு – மஹரகம, நாவின்ன சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.