நெய்மருக்கும் தொற்றியது கொரோனா!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.