மேலும் 118 செயலிகளை தடை செய்தது இந்தியா!

பப்ஜி (PUBG) கேம், டிக்டொக் விபிஎன் செயலி உள்ளிட்ட மேலும் 117 கைபேசி செயலிகளை இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தடை செய்துள்ளது.

முன்னதாக டிக்டொக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.