ஈஸ்டர் பயங்கரவாதம்; அகிலவிடம் இருமணி நேரம் விசாரணை!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.