சபாநாயகரானார் மஹிந்த யாப்ப

ஒன்பதாவது நாடாளுமன்றின் சபாநாயகராக மஹிந்த யாப்ப அபேவர்த்தன இன்று (20) சற்றுமுன் ஒருமனதாக தெரிவானார்.