10 ஆண்டுகள் ஒழிந்திருந்த மரண தண்டனை கைதி கைது!

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஒருவர் களுத்துறை – பண்டாரகமயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1995ம் ஆண்டு அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் 2010ம் ஆண்டு குறித்த நபருக்கு எல்பிட்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கட்டிட ஒப்பந்தகாரர் போல் வாழ்ந்த வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.