மீனவரிடம் சிக்கிய முதலை!

கிங்தொட பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலை 12 அடி நீளம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கடற்படையினரின் உதவியுடன் இதனை பாதுகாப்பாக எடுத்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com