191 பயணிகளுடன் துபாயில் இருந்து கேரளா சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து!

சற்றுமுன்னர் டுபாயிலிருந்து சுமார் 191 பயணிகளுடன் பயணித்த எயார் இந்தியா வுக்கு சொந்தமான விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இரண்டாக முறிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன்; சேத விபரம் வெளியிடப்படவில்லை,

ஏர் இந்தியா B737 விமானத்தில், 174 பயணிகள் 10 கைக்குழந்தைகள் 2 விமானிகள் மற்றும் 5 கேபின் குழுவினர்