இ.ம.உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் பதவி விலகுகிறார்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் தீபிகா உடகம தனது பதவியை எதிர்வரும் செப்டம்பர் முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (03) கையளித்துள்ளார்.

அரசியலமைப்பை சபை இன்று நாடாளுமன்றில் கூடிய போதே இந்த இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டது.