அமெரிக்காவிலும் டிக் டொக் செயலிக்கு தடை!

சீனாவின் டிக் டொக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலும் இந்த டிக் டொக் செயலி தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.