எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மாத்தளை – கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எட்டு வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளளது.