சிறைக்குள் கஞ்சா வீசியவர் கைது!

பொலன்னறுவை சிறைச்சாலையின் மதில் வாயிலாக கஞ்சா மற்றும் புகையிலையினை வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) காலை குறித்த நபர் சிறைச்சாலையினுள் குறித்த பொருட்களை வீசிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.