காதலனை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி!

களுத்துறை – பாணந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி, அவரது காதலி என்று கூறப்படும் யுவதியை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (30) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றத்தை புரிந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.