அனைத்து மதுபானசாலைகளும் மூடல்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com