ஹோட்டலில் பெருமளவு போதை வில்லைகளுடன் இருவர் சிக்கினர்

கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஹெரோயின் மற்றும் 5,600 போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com