கடத்தி சென்று தாக்கப்பட்ட இளைஞன்!

இளைஞர் ஒருவரின் முகத்தை பசளை பையினால் மறைத்து முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் மீட்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஏறாவூர் மீராகேணி ஸம்ஸம் கிராமத்தில் வசிக்கும் முஹம்மது சலீம் முஹம்மது அஸீம் (24) என்ற இளைஞனே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com