விலங்கு தீவனத்திற்கு நெல் – அரிசி பயன்படுத்த தடை!

விலங்கு தீவன உற்பத்திக்கு நெல் மற்றும் அரிசியை பயன்படுத்த தடை விதித்து இன்று (23) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுவகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com