கிளி.வளாக விரிவுரையாளர் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்!

கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி (32-வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று (22) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com