இலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது!

வர்த்தகர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா – யக்கல பொலிஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரே இவ்வாறு கைதாகியுள்ளார்.