யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசி மூடை இலவசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது 270 மாணவர்களுக்கு இந்த அரிசிப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.

10 கிலோ எடை உள்ள அரிசி பொதிகள்  இதன் போது மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com