காலி – ஜின்தோட்ட கடற்கரையில் இன்று (12) மீனவர்களினால் 12 அடி நீளமான முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த முதலமை வன விலங்கு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.