
அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.