உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சிரமதானத்தில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com