கட்டாரில் இலங்கை குடும்பம் படுகொலை!

கட்டாரில் நான்கு மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (59-வயது), தாய் (55-வயது), மகள் (34-வயது) ஆகியோரின் சடலங்கள் இன்று (07) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

களனியை சேர்ந்த இவர்கள் கடந்த மார்ச் 1ம் திகதி கட்டாரில் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலைகளை இலங்கையை சேர்ந்த ஒருவரே செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.