நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 08 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று ( 02.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில்,  30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் நான்கு ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட நால்வருமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு நாட்டில் இன்று மாத்திரம் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இருவரை 666086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com