அட்டன் காமினிபுர பகுதியில் மண்சரிவு – இரண்டு வீடுகள் பாதிப்பு

மலையகத்தில் பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அட்டன் நகர சபைக்குட்பட்ட அட்டன் – காமினிபுர பகுதியில் ஏற்பட்ட இரு வேறு மண்சரிவுகள் காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் இந்த இடத்தில் மேலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com