லண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி!

சற்று முன்னர் லண்டன் மிச்சத்தில் , தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார். இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் 4 வயது சிறுமி இறந்ததைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 35 வயதுடைய ஒரு பெண்ணும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com