அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களங்களின் உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க திறைச்சேரித் திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக் குழுவொன்று ஜூன் 26 மற்றும் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இத்தூதுக்குழுவில் ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபட் கப்ரொத் மற்றும் தெற்கு மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜங்க செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களை சந்திக்க உள்ளார்கள்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com