கொலைக் குற்றவாளி ரன்கெட்டிய கைது!

கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய பாதாளக்குழுவை சேர்ந்த ரன்கெட்டிய எனப்படும் விராஜ் அனுருத்த கம்பஹா – ராகமை, மகுல்பொக்குன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரின் சகோரரும் கைது செய்யப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் 11 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அவர்கள், மேலதிக விசாரணைக்காக மஹாபாகே காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.