கொரோனா தொற்றில் இருந்து மேலும் 216 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com