மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு

மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.

மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் வகையில் குறித்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நினைவுச்சின்னத்தின் பணிகள் தொடங்கிய நிலையில் உத்தியோகப்பூரமாக இன்று திறக்கப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com