இரத்தினபுரி – பலாங்கொடயில் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது தீயில் எரிந்து தந்தை (50), மகள் (19) ஆகியோர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் தாய், மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.