கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 40 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 989 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இவர்களில், 14 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com