கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும் மற்றும் நிலையான கடன் வசதிக்கு (SLFR) 6 வீதமாகவும் இருக்கும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.