விறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தரை அடித்து நொருக்கிய சிறிலங்கா இராணுவம்

புதுக்குடியிருப்பு- மருதங்குளம் காட்டு பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றிருந்தவர் மீது படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதுடன், கைது செய்து பொலிஸ் நிலைய த்தில் ஒப்படைத்திருக்கின்றனர்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்ற குறித்த நபர், படையினர் நிற்பதைக் கண்டு, அங்கிருந்து வீடு நோக்கி செல்ல முயன்ற போதே அவரை துரத்திப் பிடித்து இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார்.

என தெரிவிக்கப்படுகின்றது.கணவனைக் காணவில்லை என்று, மனைவியால் கிராம அமைப்பின் தலைருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸ் நிலையத்தில் இருந்து குறித்த நபர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com