லொறியில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பரிதாபச் சாவு!

மாத்தளை – மஹவெலவில் லொறி ஒன்றின் மீது உயர் அழுத்த மின் கம்பி வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

இன்று (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் (23), (27) வயதுடைய இருவரே பலியாகியுள்ளனர்.